| எதிர்க்கட்சியினரே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். |
யுத்தத்தை முன்னெடுக்க பணம் இல்லை என கூறி எதிர்க்கட்சி 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்த்தை முன்னெடுக்க முடியவில்லை எனக்கூறிய எதிர்க்கட்சியினர், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதிகளை வழங்கினர். இந்தநிலையில் தமது அரசாங்கம், நிதி பற்றாக்குறை இருந்த நிலையிலும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அபிவிருத்தியையும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை யுத்தம் நிறைவடைந்து விட்ட போதும், அபிவிருத்தி பணிகள் நிறைவடையாது முழுமையான பயனை பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் |
Blog Archive
Friday, 3 September 2010
விடுதலைப்புலிகளுக்கு எதிர்க்கட்சியினரே நிதி வழங்கினர்: ஜனாதிபதி
மரண அறிவித்தல்கள்
- அறிவித்தல் 4
- அறிவித்தல் 3
- அறிவித்தல் 2
- அறிவித்தல் 1